தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும்!

கட்டணம் செலுத்தாவிட்டாலும் செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் -அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!


அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது இதில்  தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களின் முடிவுகள் வெளியிடவில்லை. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரியில் படிக்கும்  மாணவர்கள் இருவர் தொடர்ந்த வழக்கில், ‘செமஸ்டர் தேர்வு கட்டணம் செலுத்தினாலும் செலுத்தாவிட்டாலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்கக்கூடாது’ என அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

Indkal Technologies Raises 300 Crores in Series A Funding

Truck Rentals Climb Ahead of Festive Season

Yoga and Ayurveda: A Journey to Wholeness