Posts

Showing posts with the label Sports

Weightlifter Mirabai brings India’s first medal in Tokyo Olympics

Image
Weightlifter Mirabai Chanu won the silver medal in the women’s 49 Kg weightlifting event today, winning India’s first medal at the Tokyo Olympics. She had total lifts of 202kg, including 87kg in Snatch and 115kg in Clean & Jerk. The 26-year-old from Manipur, nurtured carefully after a back injury in 2018, became the toast of the nation. Silver Medal winner weightlifter Mirabai Chanu interacted with media in a Facebook live arranged by Sports Authority of India. During the interaction Ms. Mirabai expressed her happiness and said that she has made a lot of sacrifices for this day and today all her hard work has been rewarded and her dream has come true. Click the link to see full interaction: https://fb.watch/6XK0ApJBFP/ President Shri Ram Nath Kovind, Prime Minister Shri Narendra Modi, Sports Minister Shri Anurag Thakur and people of India from all corner of the country congratulated Mirabai for her achievement. Prime Minster Shri Narendra Modi and Sports Minister Shri Anura...

DHL Express Is Mumbai Indians New Principal Sponsor

Image
DHL Express, the world’s leading international express service provider, has come on board for the five times Indian Premier League (IPL) champions Mumbai Indians as a Principal Sponsor and Official Logistics Partner. This partnership with Mumbai Indians marks DHL Express’ first-ever cricket sponsorship, globally. The association with global brands like DHL Express highlights Mumbai Indians growing stature as a fast-emerging global sports club and preferred brand of choice. Brand Finance had recently awarded an AA++ brand strength rating to Mumbai Indians, reflecting a consistent high brand investment, stakeholders trust and performance of the team. Commenting on the partnership, RS Subramanian, Senior VP and MD, DHL Express India, said, “Globally, DHL supports some of the world’s largest and most popular sports formats – from football to rugby, Formula One and even esports. Today marks our foray into another crowd favorite: T20 Cricket. Cricket is a game that is well-loved...

டி.வி.எஸ் ரேசிங் 2021 மகளிர் பைக் ரேஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

Image
டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் தொழிற்சாலை பந்தய அணியான டி.வி.எஸ் ரேசிங், ஆர்வமுள்ள பெண் பைக் ரேசர்களை  டி.வி.எஸ் மகளிர் ஒன் மேக் சாம்பியன்ஷிப் பைக் ரேஸ் பந்தயத்தின் 2021 பதிப்பில் பங்கேற்க அழைக்கிறது. இந்த போட்டியின் தேர்வு சுற்றுகள் முறையே மும்பை மற்றும் பெங்களூரில் ஜனவரி 23 மற்றும் ஜனவரி 30 ஆகிய தேதிகளில் நடைபெறும். இதனை தொடர்ந்து ஏப்ரல் 2021 இல் சென்னையின் மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக்கில் (எம்.எம்.ஆர்.டி) இறுதி தேர்வு சுற்று நடைபெறும். ரேஸ் ஸ்பெக் டி.வி.எஸ் அப்பாச்சி ஆர்.டி.ஆர் 200 4வி உடன் ரைடர்ஸ் தங்களை நன்கு பயிற்சிப்படுத்திக்கொள்ளும் விதமாக டிவிஎஸ் ரேசிங்கின் தேசிய சாம்பியன்களால் நடத்தப்படும் ஒரு முழு நாள் பயிற்சி வகுப்பு இதில் அடங்கும். அவர்களின் சிறந்த லெப் டைமிங், உடல் தகுதி மற்றும் பந்தய திறன்களின் அடிப்படையில், ஒவ்வொரு நகரத்திலிருந்தும் முதல் பதினாறு ரைடர்ஸ் தேர்வு செய்யப்படுவார்கள். ஏப்ரல் 2021 இல் சென்னை மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக்கில் (எம்.எம்.ஆர்.டி) இறுதி சுற்று நடைபெறும். பெங்களூரு தேர்வு சுற்று ஹென்னூரில் உள்ள மெக்கோ கார்டோபியாவிலும், ...

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவிப்பு

Image
தோனியின் அறிவிப்பை தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும்  சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு இந்திய கிரிக்கெட் அணியின்  ஜாம்பவான் மற்றும் அனைவராலும் தல என அழைக்கப்படும் உலகிலேயே மிக சிறந்த கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ். தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வுபெருவதாக இன்று இன்ஸ்டக்ராம் பதிவில் அறிவித்துள்ளார்,  அவர் வெளியிட்ட அந்த பதிவில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற நாள் முதலான தனது புகைப்படங்களை வீடியோ வடிவில் வெளியிட்டு என்னை ஆதரித்து அன்பு காட்டிய அனைத்து ரசிகர்களுக்கும் மிக்க நன்றி: என  தோனி தெரிவித்துள்ளர் கடைசியாக தோனி 2019 அம் ஆண்டு நடந்த இந்தியா நியூஸிலாந்து க்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணிக்காக விளையாடினார்  தோனியின் அறிவிப்பை தொடர்ந்து சின்ன தல என்று அழைக்கப்படும் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஆன சுரேஷ் ரெய்னாவும்  சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை தோனியை போல் அவரும் இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியிட்டார். ரெய்னா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில் தோனி உள்ளிட்ட மற்ற இந்திய வீரர்களுடன் தான் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ...

சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகைகள் பெற இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்

சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் முதியோர், விதவை உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகை பெற இ-சேவை மையத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் சென்னை மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை திட்டங்களுக்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு இசேவை மையம் வழியாக பொதுமக்கள் விண்ணப்பித்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது இதேபோல், இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, இந்திரா காந்தி தேசிய விதவை உதவித்தொகை இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் தொகை ஆதரவற்ற விதவைகள் உதவித்தொகை, ஆதரவற்ற கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித்தொகை, ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, திருமணமாகாத 50 வயதுக்கு மேற்பட்ட ஏழை பெண்களுக்கான உதவித்தொகை முதல் அமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்ட உதவித்தொகை ஆகிய திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு அரசு இ-சேவை மையம் மூலம் இணையதளம் வழியாக விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ந.காளிதாஸ், அவர்கள் அறிவிப்பு

செப்டெம்பர் 19ல் ஐபிஎல் போட்டிகள் தொடக்கம்

Image
ஐக்கிய அரபு அமீரகத்தில் செப். 19 முதல் நவ. 10 வரை ஐபிஎல் போட்டிகள் - ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து முடிவு செய்ய இந்தியன் பிரீமியர் லீக் நிர்வாக குழு (ஐபிஎல் ஜிசி) நேற்று காணொளி கட்சி மூலம் கூடியது. இந்தியாவில் நிலவும் கோவிட்- 19 வைரஸ்   நோயின் நிலைமையை கவனத்தில் கொண்டு , ஐபிஎல் ஜி.சி இந்த போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) இல் நடத்த முடிவு செய்து , இந்திய அரசாங்கத்தின் தேவையான அனுமதிகளை பெற்றதாகவும் துபாய் , ஷார்ஜா மற்றும் அபுதாபியில் போட்டிகள் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது. ஐபிஎல் 2020 கிரிக்கெட்   போட்டியனது செப்டம்பர் 19 தொடங்கி நவம்பர் 10, வரை நடைபெறும். 53 நாள் நடைபெறும் இந்த போட்டிகளில் 10 மதிய போட்டிகள் உள்ளன அவை இந்திய நேரப்படி மதியம் 3:30 க்கு தொடங்கும் , மாலை போட்டிகள் இந்திய நேரப்படி மாலை 07:30 IST மணிக்கு தொடங்கும் என அர்விக்கப்பட்டுள்ளது மகளிர் 2020 ஐபிஎல் போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் , மேலும் மகளிர் கிரிக்கெட் போட்டியில் மூன்று அணிகள் இடம்பெறும் எனவும் நான...

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளார்

Image
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் ஐந்தாவது தொடர் இரண்டாவது முறையாக ஒத்திவைப்பு  தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்) கிரிக்கெட் போட்டியின் ஐந்தாவது தொடர் இரண்டாவது முறையாக கொரோன நோய்த்தொற்றுக்  காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது, இந்த ஆண்டு நவம்பரில் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்தலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் உள்ளது ஆரம்பத்தில் ஜூன் மற்றும்  ஜூலை மாதத்தில்  திட்டமிடப்பட்டிருந்த இந்த பிரபலமான டி 20 லீக் போட்டி, மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்ததால் மே மாதம் தமிழக கிரிக்கெட் வாரியத்தால் இது தள்ளிவைக்கப்பட்டது.   இந்த நிலையில் "டிஎன்பிஎல் போட்டியின் 5 வது தொடர் ஜூலை,ஆகஸ்ட்,செப்டெம்பர் மாதங்களில் நடத்தலாம் என தமிழ்நாடு கிரிக்கெட்  வாரியம் இருந்தது. இருப்பினும், தமிழ்நாட்டில் கொரோன நோய்த்தொற்று பிரச்சினை காரணமாக தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் இந்த போட்டிகளை நடத்தும் நிலையில் இல்லை எனவும்  5வது தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை 2020 நவம்பர் அல்லது 2021 மார்ச் மாதத்தில் நடத்த வாய்ப்பு இருப்பதாக தம...