பரங்கி மலை மெட்ரோ பார்க்கிங் தற்காலிகமாக முடல்


சென்னை: கனமழை காரணமாக டிசம்பர் 5, 2023 காலை 10 மணி வரை பரங்கி மலை மெட்ரோ நிலையத்தின் பார்க்கிங் வசதி தற்காலிகமாக மூடப்படும். இந்த காலகட்டத்தில் பயணிகள் அறிஞர் அண்ணா அலந்தூர் மெட்ரோ மற்றும் நங்கைநல்லூர் ரோடு நிலையங்களில் உள்ள பார்க்கிங் வசதிகளைப் பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று சென்னை மெட்ரோ ரயில் நிலையம் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது 

மேலும் அந்த அறிக்கையில் பரங்கி மலை நிலையத்தில் ஏற்கனவே தங்கள் வாகனங்களை நிறுத்தி வைத்துள்ள பயணிகள் அவர்களின் வாகனங்களின் பாதுகாப்பிற்காக அவற்றை விரைவில் அகற்றுமாறு கேட்டுக்கொள்ளபடுகின்றனர்.


Comments

Popular posts from this blog

INTRODUCTION OF CENTRAL BANK DIGITAL CURRENCY ‘DIGITAL RUPEE’ ANNOUNCED

Indkal Technologies Raises 300 Crores in Series A Funding

Truck Rentals Climb Ahead of Festive Season